Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு  கூறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளம் காரணமாக சென்னையில் ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. எனவே இன்று காலை அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சசிகலாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடிசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.  ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றமும் சசிகலா மனுவை  நிராகரித்தது. இப்போது ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்து  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!