Skip to content
Home » பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழுர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி -79,புகழுர் அரசு மேல் பெண்கள் நிலை பள்ளி -98,பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி-146,உஸ்வத் ஹசனா மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி -183,மொத்தம் 4 பள்ளிகளில் – 506 மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் புகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அரசு ஆண்கள்

மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.

இதில் மேல்நிலைப் பள்ளி +2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ வழங்கினர் . புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!