Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூத்த மகளை பலாத்காரம் செய்த 2வது கணவன் கொலை

மூத்த மகளை பலாத்காரம் செய்த 2வது கணவன் கொலை
கேரளாவின் கொச்சி ஏலமக்காரா ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த 42 வயது பெண், 32 வயது இளைஞரை 2வது திருமணம் செய்து வசித்து வந்தார். அவர், அப்பெண்ணின் மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த தாய், மதுபோதையில் இருந்த 2வது கணவரை தாக்கிக் கொன்றுவிட்டு தண்டவாளத்தில் உடலை வீசியுள்ளார். தனது 2 மகள்களுடன் ஒடிசா தப்ப முயன்றபோது

error: Content is protected !!