அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அண்ணா எம்ஜி ஆர் , ஜெயலலிதா படங்களை வணங்கி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர் கூறியதாவது…1975 ல் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக எம்ஜிஆர் நியமித்தார். அதிமுகவில் கிளை செயலாளராக எனது பணியை தொடங்கினேன். பொதுக்குழுவை முழுமையாக செயல்படுத்தியதை எம்ஜிஆர் நேரில் அழைத்து பாராட்டினார். ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார். ஆளுமை மிக்க முதல்வராக ஜெயலலிதா வளம் வந்தார்.ஏழை எளிய மக்களுக்கான இயக்கம் அதிமுக.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பல்வேறு சோதனைகள். அதிமுக உடைந்துவிட கூடாது ன சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். அதிமுக உடைந்து விட கூடாது என்றற நோகக்தத்தில் தான் நான் பணியாற்றி வருகிறேன். அஇததிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இயக்கதிற்கு எதுவும் வரக்கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தோம். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஒரு சிலர் பேசும் வார்த்தைகள் தொ்ணடர்கள் மத்தியில் முள் குத்துவது போன்று உள்ளது. அதிமுக தொ்ணடரகள் மகிழ்ச்சிகாக எந்த தியாகம் செய்ய தயாராக இருந்தேன். இரண்டு வாய்ப்புகள் வந்தபோது தியாகம் செய்தேன். 2016 ல் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் 2019, 2021, 2024 ம் ஆண்டு உள்ளாடசி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. வௌியே சென்றவர்களையும் அரவணைத்தால் மட்டும் தான் நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும். வௌியே சென்றவர்கள் ந்த நிர்ப்பதநமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என்று வேலமணி உட்பட அனைவரும் தெரிவிக்கின்றனர். கூட்டணியை வலிமையாக்கி ஜெயலலிதா வெற்றி பெற்றார். கட்சியின் நலன் கருதி வௌியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வௌியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றோம் ஈ.பிஎஸ் ஏற்கவில்லை. வௌியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஈபிஎஸ்-க்கு கெடு வித்துள்ளார்.