Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்; புது சாதனைகளை, நூறாண்டுகள் வரலாறு பேசட்டும்; இளைஞர்களின் நம்பிக்கை, எதிர்கால தமிழ்நாட்டின் விடிவெள்ளி, அமைச்சராக பதவி ஏற்கும் கழக இளைஞரணிச் செயலாளர் உதயிநிதி ஸ்டாலினுக்கு நெஞ்சம் நெகிழும் வாழ்த்துகள் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!