Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. ஆசிரியைக்கு 9 ஆண்டு சிறை

15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. ஆசிரியைக்கு 9 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் 15 வயது மாணவியுடன் பாலியல் உறவு கொண்ட 35 வயது பெண் ஆசிரியைக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட மாணவி, 2023-ல் ஆசிரியையிடம் தனது சிரமங்களைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, ஆசிரியை மாணவிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இந்த உறவு பாலியல் ரீதியாக மாறியது. அக்டோபர் 2023-ல் கரோக்கி விடுதி, பள்ளி கழிவறை, பேருந்து ஆகியவற்றில் பாலியல் உறவு கொண்டுள்ளனர். பின்னர் 2024-ல் ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

error: Content is protected !!