Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக நகராட்சி துணைத்தலைவர் மீது பெண் பாலியல் புகார்

அதிமுக நகராட்சி துணைத்தலைவர் மீது பெண் பாலியல் புகார்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சித் துணைத்தலைவரும் அதிமுக பிரமுகருமான கண்ணன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். தனது 15-வது வயதில் டியூசன் சென்றபோது கண்ணன் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குடும்பத்தினரிடம் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டி கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகனும் கண்ணனுக்கே பிறந்தவர் என்றும், டிஎன்ஏ சோதனை செய்தால் உண்மை வெளிவரும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!