Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது முற்றிய போராட்டத்தை ஒட்டி தம்புரா பர்னிச்சர் கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இருந்த போதும் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சிங்கள அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் கடையை முற்றுவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!