Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் சிவாஜியின் 97வது பிறந்தநாள்….. சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில்  சென்னை  ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன்,  சாமிநாதன்,  நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, மகன்  விக்ரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!