Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

உதகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது

ஆலை வளாகத்தில் உள்ள மண்ணில் தனிமங்கள் கலந்த மண் இருப்பதால், அவற்றை சட்ட விரோதமாக திருடி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்

நேற்றிரவு, 3 டன் மண்ணை இரவோடு இரவாக கடத்திய உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு வலைவீச்சு

error: Content is protected !!