Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கடத்தல் சம்பவம் – தொடரும் DRI ரெய்டு நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேற்று காரில் கடத்திச் செல்லப்பட்ட 1.75 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக, அக்டோபர் 16, 17 தேதிகளில் 137 கிலோ மெத்தபெட்டமைன், நவம்பர் 11-ல் 12.87 டன் செம்மரம், நவம்பர் 12-ல் 17.74 கிலோ தங்கம் மற்றும் நவம்பர் 18-ல் 71.24 கிலோ ஹெராயின் ஆகியவற்றை வருவாய் புலனாய்வுத் துறையினர் அடுத்தடுத்து பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link