Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமூக வலைதள பதிவு சர்ச்சை – எஸ்.ஐ. இடைநீக்கம்!

சமூக வலைதள பதிவு சர்ச்சை – எஸ்.ஐ. இடைநீக்கம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் விஜேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெளியான ஒரு பதிவை பகிர்ந்தார். இது தொடர்பாக முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவு சார்பில் இடுக்கி மாவட்ட எஸ்பியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜேஷ் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

error: Content is protected !!