Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ….

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தனது சொந்த ஊரான குளித்தலை அருகே உள்ள கள்ளை பேரூர் கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தனது விவசாய நிலத்தில் நடைபெற்று வரும் சம்பா நெல் நடவு பணியினை  பார்வையிட்டார்.   பின்னர் எம்எல்ஏ பழனியாண்டி சேற்றில் இறங்கி  தொழிலாளர்களுடன் நெற்பயிர் நாற்றுகளை வாங்கி நடவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!