Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ. 70 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ. 70 லட்சம் காணிக்கை….

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  இன்று 24.04.2024 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. அதில் ரூ. 70,03,170/- , தங்கம் 155 கிராம் , வெள்ளி 775 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 280 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!