Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் தி.சண்முகவடி ,கண்காணிப்பாளர்கள்

மு.கோபாலகிருஷ்ணன் , செ.சரண்யா , வெ.மீனாட்சி , ஆய்வாளர்கள் கு.மங்கையர் செல்வி, பாஸ்கர், பானுமதி ஆகியோர் மேற்பவையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றது.உண்டியல் எண்ணும் பணி திருக்கோயில் Srirangam temple Youtube-ல் நேரலையாக ஒளிபரப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!