Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக ஜனநாயக விரோதம்…ஒன்றுபடுவோம்…. ஸ்டாலின் ட்விட்

பெங்களூருவில் இன்று மாலை நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சென்றுள்ளார்.  அங்கிருந்து அவர்  ட்விட்டரில்  பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் புறக்கணித்ததற்கு தற்போதைய கர்நாடக மாநில தேர்தல் ஒரு உதாரணம். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூடியிருக்கிறோம்.பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!