Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்!

தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார். மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணிக்குப் பிறகு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!