Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி

குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இ்சசம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!