Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி

இந்தோனேசியாவின் பாலி மாகாணம் படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் சென்ற படகில், நடுக்கடலில் லெம்பக் ஜலசந்தி பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு படகில் சிக்கிய 172 பேரை உயிருடன் மீட்ட போதிலும், இந்த விபத்தில் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!