Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளிக்கு முன் சர்க்கரை விலை உயர்வு

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டுச் சந்தைக்கு 14 லட்சம் டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், இறக்குமதியாளர்களுக்கு 2 லட்சம் டன் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கரும்பு அரவைப் பருவம் தொடங்குவதால் நவம்பரில் சர்க்கரை விநியோகம் அதிகரித்து, விலை உயர்வு குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!