நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் திமுக ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்









