அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….
அரியலூர் அண்ணா சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம வேலைக்கு சம ஊதியம் என்று திமுக தேர்தல் அறிக்கை… Read More »அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….