தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..
தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும். இங்கு… Read More »தஞ்சை இராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்..