தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை வாங்கியுள்ளார். இதனை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.… Read More »தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..