கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம்… Read More »கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்







