177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் அவரது நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தியாகராஜருக்கு ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்… Read More »177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது