ம.பி…..2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது
மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் இன்று நேருக்கு நேர் மோதி கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது. … Read More »ம.பி…..2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது

