Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரி

புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. மங்கலம், பாகூர், ராஜ்பவன் உள்ளிட்ட 10 தொகுதிகளில் செநீமமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில், ஒரு தொகுதியை விசிகவுக்கு கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான… Read More »புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

  • by Editor

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக… Read More »புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

  • by Editor

புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று… Read More »புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

  • by Editor

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். தமிழக சட்டசபை… Read More »தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

  • by Editor

புதுச்சேரியில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PPCC) தலைவர்கள் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) மேலிடப் பொறுப்பாளர்களுடன்… Read More »புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு,… Read More »புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!