Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்காளம்

“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது; நாங்கள் தோற்கவில்லை; நான் பதவி விலக மாட்டேன்.வாக்கு எண்ணிக்கை மிகவும் அநீதியான முறையில் நடந்துள்ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டவிதம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும்-திரிணமூல் காங். தலைவர் மம்தா… Read More »“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.… Read More »மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில்… Read More »“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார… Read More »கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி… Read More »மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

error: Content is protected !!