முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..
முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தமாதிரியில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சல் மற்றும் இருமல்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..