திருவண்ணாமலையில் குவிந்த குப்பைகள்: அகற்றும் பணி தீவிரம்!
திருவண்ணாமலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 450 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சுமார் 600 டன் வரை குப்பைகள்… Read More »திருவண்ணாமலையில் குவிந்த குப்பைகள்: அகற்றும் பணி தீவிரம்!
