Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலையில் குவிந்த குப்பைகள்: அகற்றும் பணி தீவிரம்!

திருவண்ணாமலையில் குவிந்த குப்பைகள்: அகற்றும் பணி தீவிரம்!

திருவண்ணாமலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு 450 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சுமார் 600 டன் வரை குப்பைகள் குவிந்திருக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படும் என்றும், மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link