நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நகைக்காகச் சித்தி ரமணியைக் கொடூரமாகக் கொலை செய்த அக்கா மகன் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்… Read More »நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது
