Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நகைக்காகச் சித்தி ரமணியைக் கொடூரமாகக் கொலை செய்த அக்கா மகன் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி ரமணியின் கண்களைக் கட்டி, கம்பியால் குத்திக் கொன்ற பிரவீன், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் மனைவியுடன் கடலூரில் ‘ஜனநாயகன்’ சினிமா சென்றுள்ளார். தகவல் அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!