வங்கக்கடலில் இன்று உருவாகிறது ”அசுரன்” புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நவ.16) மாலை ‘அக்வான்’ எனப் பெயரிடப்பட்ட ‘அசுரன்’ புயல் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை (நவ.17) இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று… Read More »வங்கக்கடலில் இன்று உருவாகிறது ”அசுரன்” புயல்
