Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ”அசுரன்” புயல்

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ”அசுரன்” புயல்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நவ.16) மாலை ‘அக்வான்’ எனப் பெயரிடப்பட்ட ‘அசுரன்’ புயல் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை (நவ.17) இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று தீவிர சூறாவளிப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். மீனவர்கள் மற்றும் கடலுக்குச் செல்வோர் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

error: Content is protected !!