அஜய் தேவ்கன் பங்களாவில் சலூன், ஸ்பா: மாநகராட்சி நோட்டீஸ்
நடிகர் அஜய் தேவ்கன், மும்பையில் உள்ள தனது பங்களாவின் ஒரு பகுதியை சலூன், ஸ்பா தொடங்க வாடகைக்கு விடும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.… Read More »அஜய் தேவ்கன் பங்களாவில் சலூன், ஸ்பா: மாநகராட்சி நோட்டீஸ்
