சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி
மும்பையை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.… Read More »சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி
