அடுத்தடுத்து படுகொலைகள்… சென்னையில் 185 ரவுடிகள் அதிரடி கைது
சென்னையில் அடுத்தடுத்து பழிவாங்கும் படுகொலைகள் நடந்து வருவதால் ‘ரவுடிகள் டிரைவ்’ என்ற பெயரில் கொலை உள்ளிட்ட குற்றப்பின்னணியில் உள்ள 185 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக ரவுடிகளுக்குள் ஏற்பட்ட… Read More »அடுத்தடுத்து படுகொலைகள்… சென்னையில் 185 ரவுடிகள் அதிரடி கைது
