அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்.. ரூ.50 கோடி இழப்பு
தமிழகத்தில் காகித விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தி, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களில் கிராப்ட் காகிதத்தின்… Read More »அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்.. ரூ.50 கோடி இழப்பு
