Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்.. ரூ.50 கோடி இழப்பு

அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்.. ரூ.50 கோடி இழப்பு

தமிழகத்தில் காகித விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தி, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களில் கிராப்ட் காகிதத்தின் விலை 8 முறை உயர்ந்து, டன்னுக்கு ரூ.8,000 அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2,500 நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 2 நாட்களில் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!