Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளைஞர்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கை வெட்கக்கேடு – பிரவீன் சக்ரவர்த்தி!

இளைஞர்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கை வெட்கக்கேடு

டில்லியில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது மற்றும் அங்கு பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்ரவர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.10) பேட்டியளித்த அவர், வாக்குரிமையை கேட்கும் இளைஞர்களுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது என்றும், தேர்தல் அமைப்பில் கோளாறு இருப்பதையே இது காட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!