நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்
நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள்… Read More »நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்
