அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு









