அண்ணா திமுக தற்பொழுது அமித்ஷா திமுக என்று மாறிவிட்டது – சுப.வீரபாண்டியன் விளாசல்
செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். செந்தில்… Read More »அண்ணா திமுக தற்பொழுது அமித்ஷா திமுக என்று மாறிவிட்டது – சுப.வீரபாண்டியன் விளாசல்
