அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி
அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்.… Read More »அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி
