தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்
திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது அடுத்த பிறவியில் அதிமுக வின் எளிய… Read More »தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்
