அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு
அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் , அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக… Read More »வங்கக்கடலில் ‘டானா’ புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது!