அரியலூர்- அரசியல் விளம்பரங்கள்- 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேர்தல் காலகட்டங்களில் அதுதொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம். ஆனால் அதற்கான முன்அனுமதியை மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்.சி.எம்.சி.)… Read More »அரியலூர்- அரசியல் விளம்பரங்கள்- 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்
