தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.. கன்னியாகுமரியில் ராகுல் பரப்புரை
அனைத்து கலாச்சாரங்களும் அனைத்து மொழிகளும் சம நிலையில் இருக்க வேண்டும். தமிழைப் போல், கன்னடம், மலையாளம், பஞ்சாபி போன்ற பிற மாநில மொழிகளும் தனித்தன்மை கொண்டவை. தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு’… Read More »தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.. கன்னியாகுமரியில் ராகுல் பரப்புரை
